ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்





	


	



























	




 




	








 




12:15:32 AM         Monday, April 21, 2025

ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்

ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்
ஜேஸார் டவுண் - பங்காளதேஷ் ஜேஸார் டவுண் - பங்காளதேஷ் ஜேஸார் டவுண் - பங்காளதேஷ் ஜேஸார் டவுண் - பங்காளதேஷ் ஜேஸார் டவுண் - பங்காளதேஷ் ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்
Product Code: ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


ஜெயந்தேஸ்வரி- பங்களாதேஷ்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவில் பங்களாதேஷ், சில்லாத் மாவட்டம்  மேகாலய தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 65 கி.மீ. தொலைவில் நார்டியாங் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெயந்தேஸ்வரி தேவியின் ஆலயம். 

அன்னை : ஜெயந்தேஸ்வரி
பைரவர் : க்ரம்தீஸ்வரர். 

சிறப்புக்கள் : சக்தி பீட வரிசையில் 34வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இடது கணுக்கால் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
மேகாலயாவில் உள்ள ஜெயந்தியா மலை மேல் உள்ள ஒரு சிறிய கோயிலில் வன துர்கையாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீஜெயந்தேஸ்வரி. ஜெயந்தியா மலை, கோபில் நதிக் கரையை ஒட்டியுள்ளது.


தல வரலாற : கூச்பிஹார் மன்னன் லட்சுமி நாராயணன் மகளை, ஜெயந்தியா நாட்டு ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டபோது அவனுக்கு வந்த சீர்வரிசையில் ஒரு துர்கை விக்ரகமும் இருந்ததாம். அந்த விக்ரகம் ஜெயந்தேஸ்வரி என்று அழைக்கப்பட்டது. ஜெயந்திய மலை துர்கை கோயில் அந்தக் காலத்தில் மிகப் புகழ் பெற்று விளங்கியது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழாவை, அங்குள்ள மலைவாசி மக்கள் திரளாகக் கூடி பெரும்விழாவாக நடத்துகின்றனர்.

துர்கைக் கோயில் கருவறையில் ஒரு சுரங்கம் உள்ளது. பழங்காலத்தில் சிலரால் இந்தக் கருவறையில் நரபலி நடைபெற்றதாம். வெட்டப்பட்ட சிரம் சுரங்கத்தில் விழுந்து, உருண்டு பின்னர் மலை அடிவாரத்திலுள்ள கோபில் நதியில் வந்து விழுமாம். தற்போது, ஆட்டுக் கிடாக்களின் வெட்டப்பட்ட தலைகள் சுரங்கத்தில் வீழ்ந்து நதியை அடைகின்றதாம். இக்கோயிலுக்கு அருகில் பைரவர் திருப்பீடம் அமைந்துள்ளது.


சமீபத்தில், பாழடைந்த நான்கு நூற்றாண்டுகள் பழமையான கோவில் அழிக்கப்பட்டது, இங்கே துர்கா மற்றும் ஜெயந்தீஸ்வரி அதே இடத்தில் வைக்கப்பட்டு ஒன்றாக வணங்கப்படுகிறது. இரு சிலைகளும், 6-8 அங்குல உயரம் உள்ளது.

மூன்று இடங்களை ஜெயந்தி சக்தி பீடமாகக் கூறுகின்றனர். சைல்ஹெட்டிலிருந்து சில்லாங் போகும் சாலையில் சைல்ஹெட்டிற்கு வடக்கே ஜெயந்தியாபூர் உள்ளது. சக்தி பீடமானது பௌர்பாக் காளி கோவில் என்றும் ஃபாலிசுர் காளி பரி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெயந்தியாபூர் அருகேயுள்ள கலஜோர் பௌர்பாக் என்ற கிராமத்தில் உள்ளது. சமீபத்தில் நானூறு ஆண்டுகள் பழைமையான கோவிலை இடித்து சிறு மாற்றங்களுடன் கட்டியுள்ளனர். இங்கு துர்கா மற்றும் ஜெயந்தேஸ்வரி இருவரும் அருள்கின்றனர். 

கோவில் அமைப்பு : கோயிலின் நுழைவாயில் மலை உச்சியில் ஒரு பெரிய வாயில் வழியாக உள்ளது. இங்கிருந்து சுமார் 100 அல்லது அதற்கு எளிதான வழிமுறை கோயில் வளாகத்திற்கு வழிவகுக்கிறது.மிகப்பெரிய நீர் தொட்டி,இந்த தொட்டி முந்தைய பயன்பாட்டில் இருந்தது. இது ஒரு கான்கிரீட் கட்டுமானம் மற்றும் இரண்டு பக்கங்களில் இருந்து வழிவகுக்கிறது. மற்ற இரண்டு பக்கங்களும் குன்றின் பாறை சுவரில் கட்டப்பட்டுள்ளன.  இக்கோயில் மகத்தான தூண்களால் ஆதரிக்கப்படும் மலை உச்சியில் உள்ளது.  
நவராத்திர நாட்களிலும் பக்தர்களிடமும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வருகை தருகின்றனர் .இரண்டு குழுக்கள் கோவிலின் நிர்வாகத்தை நடத்துகின்றன. அவர்களில் ஒருவர் ஜெயந்தி மஜிரியின் பூசாரி குடும்பம் மற்றும் கிராமவாசிகள். 

கங்கிரா பள்ளத்தாக்கின் ஏழு சகோதரிகள் நினா தேவி , ஜவாலாஜி, சின்ட்ர்பர்னி, மான்சா தேவி , பிரஜேஸ்வரி, சாமுண்ட தேவி மற்றும் ஜெயந்தி தேவி ஆகியோரில் ஏழு சகோதரிகள். 

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும்  திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள விமான நிலையம் :  டாக்கா 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  ராஜபட்கவா

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு 
தற்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு வளாகத்தில் இரவு தங்குவதற்கான வசதி உள்ளது. 

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×