Your shopping cart is empty!
இது 100 % வியாபார நோக்கம் அல்லாத (Non - Commercial), இறைசார்ந்த அறக்கட்டளை. இதில் பதிவு கட்டணம், வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை.
"அடியார்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு " என்ற நோக்கில் கோயில் அதன் சுற்றுப்புறம் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை மாசுபடாமல் சுத்தமாக பராமரிக்க, அங்கே நிரம்பியுள்ள சக்தியை பிற இடங்களில் இருந்து வரும் பக்த கோடிகள் பெற உதவி செய்வதற்காக அறக்கட்டளையை ஏற்படுத்தி, பதிவு செய்து, தங்கள் உழைப்பினை கொடுத்து உதவி செய்ய முன்வருபவர்களின் மூலமாகவே அதனைச் சீர்திருத்த ஒத்துழைப்பு கொடுப்பதே நமது குழுவின் செயலாகும். மேலும் நமது குழுவின் உறுப்பினர்கள் இந்தியாவில் உள்ள பிற புனித தலங்களுக்கு செல்லும் போது, அங்கே உள்ள நமது குழுவினர் உறுதுணையாக நின்று வழிகாட்டுவார்கள்.