Join the mission




	


	
























	




 




	








 




9:23:53 PM         Thursday, September 12, 2024

Join the mission

இது 100 %  வியாபார நோக்கம் அல்லாத (Non - Commercial), இறைசார்ந்த அறக்கட்டளை. இதில் பதிவு கட்டணம்,  வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! என்ற ஔவையாரின் வாய்மொழிக்கேற்ப,   இறை தொண்டர்களை அடையாளம் காணவும்,   இறைதொண்டர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும்,   இறைஅற்புதங்களையும் பரிமாறிக்கொள்ளவும்,   இறைவனின் பெருமைகளை உலகறிய செய்யவும்,   இலவச தங்கும் சேவையை பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளம்.

திருக்கோயில் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உங்கள் அறக்கட்டளையை உங்கள் ஊரில் பதிவு செய்து,KARMA REGISTRATION-ல் பதிவு எண் பெற்று, உங்கள் அறக்கட்டளையில் உள்ள உறுப்பினர்களின் பெயர், கைபேசி எண், மின் அஞ்சல் ( E-mail ID ), புகைப்படம் (Photo) ஆகிய விபரங்களை அனுப்பி, இணையதளத்தில்(Internet)  KARMA VOLUNTEERS -ல் உங்கள் அறக்கட்டளையின் கீழ் அனைத்து உறுப்பினர்களின் விபரங்களும் இணையதளத்தில் வெளியிட ஒத்துழைக்கவும். இதன் மூலம் பிற இடங்களிலிருந்து நீங்கள் திருப்பணி செய்யும் தலத்திற்கு வரும் அடியார்களுக்கு தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய பெருமைகளை கூறி, இறையருள் பெற, அடியார்களுக்கு உதவ, பதிவு செய்யவும். பதிவு கட்டணம் எதுவும் இல்லை.

×
×
×
×
×
×
×