Your shopping cart is empty!
பிறவிகளில் உயர்ந்த பிறவியாகிய மனிதப்பிறவியில், இறை அருளால் முன்வினைகளை நீக்கி , இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, இறை அன்பிற்கு பாத்திரமாகி, பிறவிப்பயனை பூர்த்தி செய்து, பிறவாநிலை அடைய, எந்த எதிர்பார்ப்பும் இன்றி அனைவரின் தரம் உயர அவரவர்களே நேரடியாக இறைவனிடம் முறையிட்டு, சுகமாக வாழ உதவிகளை செய்வதே ஆகும்.