வீரட்ட திருத்தலங்கள் -8
	


	

	
 
	
 
6:05:20 PM         Thursday, September 21, 2023

வீரட்ட திருத்தலங்கள் -8

சிவபெருமான் சில கொடியவர்களை அழித்தருள தாமே நேரில் சென்றும், தக்கனைத் தண்டித்தருள வீரபத்திரனை அனுப்பியும், அறநெறி பிழைத்தவர்களை அழித்து, அருள் புரிந்த வீர வரலாறுகள் நிகழ்ந்த எட்டு தலங்கள் ‘வீரட்ட தலங்கள்’ என போற்றி வழிபடப்படுகின்றன. சிவபெருமானின் எல்லையற்ற பேராற்றல் இவ்வெட்டுத் தலங்களில் வெளிப்படுகின்றன. 

இத்தலங்கள் ‘வீராட்டனம்’ ‘வீரட்டம்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. லிங்கத்திருவுருவில் அருள் பொழிந்து கொண்டிருக்கும் இந்தத்தலங்களின் மூலவர் ‘வீரட்டேசுவரர்’ என்ற பெயரால் வழங்கப்படுகிறார். இந்த எட்டு தலங்களிலும், சிவபெருமானின் பேராற்றல் வெளிப்பட்ட வேக வடிவங்கள் தனிச் சஞ்சீவிகளாக விளங்கி வருகின்றன.

Refine Search

×
×
×
×
×
×
×