Your shopping cart is empty!
பஞ்சகேதார் எனப்படும் கேதார்நாத், துங்கநாத், ரத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் என்ற இடங்களில் சிவபெருமாமனுடைய உடல், புஜங்கள், முகம், தொப்புள் மற்றும் தலைமுடியும் முறையே தோன்றின. எனவே கேதார நாதனை ஐந்து இடங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு தரிசிக்கின்றனர். அவற்றை கீழே கொடுத்துள்ளோம்.