சப்தஸ்தான திருத்தலங்கள் - 7




	


	

























	




 




	








 




2:04:04 AM         Friday, March 21, 2025

சப்தஸ்தான திருத்தலங்கள் - 7

சித்ரா பௌர்ணமியன்று திருவையாற்றிலிருந்து ஸ்ரீ சுயம் பிரகாசை அம்மையுடன் நந்தியெம்பெருமானும்இ ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பரும் அலங்காரம் செய்யப்பட்ட கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி ஏழு ஊர்களையும் வலமாக சுற்றி வருவர்.இந்த ஏழு இடங்களையே சப்தஸ்தான தலங்கள் என்று அழைக்கின்றனர். சிலாத முனிவரின் மகன் நந்தி தேவன். மகரிஷியின் கடுமையான தவத்தினாலும் அவரது மகன் நந்தி தேவரின் ஈடுஇணையற்ற பக்தியினாலும் சிவபெருமானின் பிரதானமாக விளங்கினர். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் நந்தி தேவருக்கு பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு வரத்தை அளித்தார். மேலும் சிவபெருமானே முன் நின்று நந்திக்கு சுவயம் பிரகாஷி என்ற பென்னுடன் திருமணச் சடங்குகளை ஏழு இடங்களில் நடத்தி கொடுத்தார். அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏழு இடங்களே சப்தஸ்தானத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Refine Search

×
×
×
×
×
×
×