விஷ்ணு 108 திவ்ய தேசங்கள்




	


	

























	




 




	








 




7:11:16 AM         Thursday, December 05, 2024

விஷ்ணு 108 திவ்ய தேசங்கள்

                                                                         விஷ்ணு 108 திவ்ய தேசங்கள்

விஷ்ணு வினையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இது பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன.  இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. 

 

Refine Search

×
×
×
×
×
×
×