சப்தவிதங்க திருத்தலங்கள்-7




	


	

























	




 




	








 




9:07:18 PM         Thursday, September 12, 2024

சப்தவிதங்க திருத்தலங்கள்-7

விதங்கா கோயிலில் உள்ள மூர்த்தியை தியாகராஜர் என்று அழைக்கின்றனர். இங்கு சிவபெருமானின் வடிவம் சகா உமா ஸ்கந்தா (சூமாஸ்கந்தா) என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் மகா விஷ்னுவால் வணங்கப்பட்டு அவருக்கு அழகிய மகனாக மன்மதன் பிறந்தான். பின் சிறிது காலம் கழித்து அக்குழந்தையை அவர் பிரம்மனிடம் கொடுத்தார். பிரம்மன் இந்திரனிடம் கொடுத்தார். குரங்கு முகம் கொண்ட சோழ அரசன் முசக்குந்தர் ஒருமுறை அசுரர்களை அழிக்க இந்திரனுக்கு உதவினார். இதன் மூலம் தனக்கு உதவிய முசக்குந்தருக்கு ஏதேனும் கொடுக்க விரும்பி முசக்குந்தரிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். சிவபக்தரான முசக்குந்தர் இந்திரனிடம் தியாகராஜ மூர்த்தியின் விக்ரகத்தைக் கேட்க இந்திரன் அதனைக் கொடுக்க மறுத்தார். இருப்பினும் அவர் ஆறு ஒரே மாதிரியான விக்ரகங்களைச் செய்து அதில் உண்மையான விக்ரகத்தை கண்டுபிடித்து எடுத்துக்கொள் என்று கட்டளையிட்டார். முசக்குந்தன் கடவுளை வணங்கி உண்மையான விக்ரகத்தை கண்டுபிடித்தார். ஆதலால் இந்திரன் அனைத்து விக்ரகங்களையும் முசக்குந்தனுக்கு வழங்கினார். முசகுந்தன் அந்த விக்ரகங்களை ஏழு கோயில்களில் வைத்து பூஜித்தான் அந்த ஏழு கோயில்களே சப்தவிதங்க திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Refine Search

×
×
×
×
×
×
×