குபேரலிங்கேஸ்வரர் 





	


	



























	




 




	








 




8:34:22 AM         Friday, May 01, 2026

குபேரலிங்கேஸ்வரர்

குபேரலிங்கேஸ்வரர்
குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர் குபேரலிங்கேஸ்வரர்
Product Code: குபேரலிங்கேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                              குபேரலிங்கேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் நகரின் வி.ஐ.பி நகரில் உள்ள ஆர்.எம் காலனியில் அமைந்துள்ளது.

இறைவன்  : குபேரலிங்கேஸ்வரர்

உற்சவர் :  குபேரலிங்கேஸ்வரர்

இறைவி  : சொர்ணாம்பிகை

தல விருட்சம்  :  வில்வம், நாகலிங்கம் 

தல சிறப்புகள் :  மூலவர் மேற்கு பார்த்து இருப்பது சிறப்பாகும். இத்தகு சிவனை வழிபட ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும். 

கோவில் அமைப்பு : கோவில் மேற்கு பார்த்து உள்ளது. மூன்று நிலை கலசங்களுடன் ராஜா கோபுரம் அமைந்து உளள்து. வள்ளி தெய்வானையுடன் முருகன், துர்க்கை, லிங்கோத்பர், தட்சணாமூர்த்தி, கொடிமரம் உள்ளது. பதினெண் சித்தர்கள் உருவங்கள் கோவினுள் வரையப்பட்டுள்ளது. சிவத்திசையில் உள்ளது தளம். ராமருக்கு காட்சி கொடுத்த சிற்பம், சனகாதிபதி முனிவர்கள் நால்வருக்கு பிரமத்தை போதித்த சிவன், மயூரி தாண்டவர், அதிகார நந்தி மத்தளம் அடிக்கும் காட்சி இங்கு காணலாம்.

மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாத பௌர்ணமி, பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வேலை வாய்ப்பு, திருமண தடை நீங்க பிராத்தனை செய்கின்றனர்.

காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டுக்கல்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×