துவரிமான்





	


	



























	




 




	








 




4:34:36 AM         Thursday, April 16, 2026

துவரிமான்

துவரிமான்
துவரிமான் துவரிமான் துவரிமான் துவரிமான்
Product Code: துவரிமான்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                 துவரிமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை  மாவட்டத்தில் துவரிமான் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : சுந்தரேஸ்வரர்

இறைவி  :  மீனாட்சி

தல சிறப்புகள் :  மூலவர் சுயம்பாக மேற்கு நோக்கி மீனாட்சி அம்மன் கோவில் நேர் திசை நோக்கி அமைந்துள்ளது. தெற்கு சன்னதியில் மீனாட்சியம்மன் உள்ளார். தெற்கு வளாகத்தில் தட்சணாமூர்த்தி வடக்கில் துர்கை,நந்தன கணபதி, பைரவர், சூரியன், சந்திரன் சிலைகள் உள்ளது. மகா மண்டபத்தில் விநாயகர், முருகர், பிரம்மா, சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. 12ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட கூன் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. புத்திர பாக்கியம், திருமணம், கல்வி, பொருள் வேண்டி இங்கு பிராத்தனை செய்கின்றனர். பிரதோஷம், மகா  சிவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலை 7.00 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×