மீனாட்சி சொக்கநாதர்





	


	



























	




 




	








 




12:32:46 AM         Saturday, May 02, 2026

மீனாட்சி சொக்கநாதர்

மீனாட்சி சொக்கநாதர்
மீனாட்சி சொக்கநாதர் மீனாட்சி சொக்கநாதர் மீனாட்சி சொக்கநாதர்
Product Code: மீனாட்சி சொக்கநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  ராமநாதபுரம், மீனாட்சி சொக்கநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ளது.

இறைவன் : சொக்கநாதர்

இறைவி  :  மீனாட்சி 

தல விருட்சம் : வில்வம்

தல சிறப்புகள் : வில்வம் கோவிலில் ஒரே இடத்தில 15 வில்வ மரங்கள் ஒன்றாக இருப்பதும், யோக லக்ஷ்மிக்கு தனி சன்னதி இருப்பது சிறப்பாகும்.

கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய கோவிலின் மேலே சாலகோபுரத்தில்  மீனாட்சி சொக்கநாதர் திருமணக்காட்சி சுதை வடிவில் உள்ளது.உள்ளே பெரிய கொடி மரம் உள்ளது. விநாயகர், முருகர் தனி தனி சன்னதி கொண்டுள்ளனர். சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதி, சூரியன், சந்திரன், சரஸ்வதி, லிங்கோத்பவர், துர்கை சன்னதிகள் உல்ளன. ஒரே இடத்தில் பெருமாள் சிவன் சன்னதி உள்ளது. மதுரை சிம்மக்கல் மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் அமைப்பை போன்று உள்ளது.  ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் மதுரை சிம்மக்கல்ளில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் வழிபாடு செய்து வந்தார்.ஒருமுறை அங்கு சென்று வழிபட முடியவில்லை. எனவே இங்கு கோவில் எழுப்பி வழிபாடு செய்தார்.

பௌர்ணமி, பிரதோஷம், சித்திரை திருவிழா, அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.குழந்தை பாக்கியம், திருமண தடை வேண்டியும் இங்கு வழிபடுகின்றனர்.

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : ராமநாதபுரம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×